இன்றைய தகவல் 25/08/2018

ஆழமும் அகலமும் கொண்ட கடல்
ஓர் ஒற்றைச் சிறுதுளி தானே ?
பிரபஞ்ச வானில் விரைந்து சுழலும் உலகமும்
ஓர் ஒற்றை உருண்டை தானே?
எண்ணற்ற உலகங்கள் எல்லாம்
ஒற்றைப் பிரபஞ்சம் தானே?

Comments

Popular posts from this blog

Tamil Time New